சொற்கள்அமைதியை உண்டாக்கினால்
அதன் பெயர் -
மந்திரம்."
செயல்கள் அமைதியை உண்டாக்கினால்
அதன் பெயர் -
தந்திரம்."
ஓசை அமைதியை உண்டாக்கினால்
அதன் பெயர் -
இசை".
பார்வை அமைதியை உண்டாக்கினால்
அதன் பெயர் -
தரிசனம்."
அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் -
யோகம்".
மனம் அமைதியை உருவாக்கினால்
அதன் பெயர் -
தியானம்."
சுவாசம் அமைதியை உருவாக்கினால்
அதன் பெயர் -
வாசி.
சக்தி அமைதியை உருவாக்கினால்
அதன் பெயர் -
குண்டலினி
ஒரே ஒரு பெயர் மட்டுமே அமைதியை உருவாக்குமானால்....
அதன் பெயர்தான் குரு 🙏